7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை
Feb 8 2019 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு வழக்கை முடித்து வைக்க வேண்டுமென பேரறிவாளனின் தாயார் திருமதி அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இப்பிரச்னையில் ஆளுநர் மறுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்தார்.