தஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை

Jan 28 2019 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சையில் ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி கிராமிய நடனமாடி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக தஞ்சை தனியார் பள்ளி ஒன்றில், ஆயிரத்து 600 மாணவர்கள் பங்கேற்ற கிராமிய நடன நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றன. இதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவ - மாணவிகள், ஒரே வண்ணத்தில் உடையணிந்து, நாட்டுபுற பாடல்களுக்கு 15 நிமிடங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடனமாடி அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில், உலக சாதனை நடுவராக universal record forum மற்றும் guinness world record holder டாக்டர் சுனில் ஜோசப் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திரைபட பின்னணி பாடகியும் நாட்டுப்புற இசைக்கலைஞருமான சின்னப்பொன்னு, திரைபட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00