சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Jan 11 2019 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாயை, வசதி படைத்தவர்களுக்‍கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் கோரிக்‍கையை ஏற்ற நீதிமன்றம், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது. அதே நேரம், ஜன் தன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வங்கிக்கணக்கு உள்ள நிலையில், பொங்கல் பரிசை அதில் செலுத்தாமல், மக்‍களை 8 முதல் 10 மணிநேரம் வரிசையில் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இலவசங்களை அனைவருக்கும் வழங்க கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00