காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள 5 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள மலையின் உச்சிக்கு பயணம் செய்து தமிழக வீராங்கனை சாதனை : விமான நிலையத்தில், நண்பர்கள் உறவினர்கள் உற்சாக வரவேற்பு

Apr 20 2022 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள 5 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள மலையின் உச்சிக்கு பயணம் செய்து சென்னை திரும்பிய, சாதனை பெண்ணுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி. இவர் கடந்த மகளிர் தினத்தன்று, திருப்பெரும்புதூர் அருகே 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முதல் சாதனை படைத்தார். மலை ஏறும் போட்டிகளில் பல்வேறு சாதனை படைத்த முத்தமிழ் என்ற பெண், காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள 5 ஆயிரத்து 500 அடி உயரம் உள்ள மலை உச்சிக்கு பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் சென்னை திரும்பிய அவருக்கு, அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுத்த மாதம் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு தகுதி பெற்ற முதல் தமிழக பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைப்பதே தனது லட்சியம் எனவும், அதற்காக ஏசியன் ட்ரெக்கிங் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00