தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கால்பந்தை தரையில் விழாதவாறு தொடர்ந்து சுமார் 15 நிமிடங்கள் கால்களால் உதைத்து சாதனை

Jul 4 2014 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், கால்பந்தை தரையில் விழாதவாறு தொடர்ந்து சுமார் 15 நிமிடங்கள் கால்களால் உதைத்தபடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பிரசிலில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி, உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கால்பந்து விளையாட்டு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தூத்துக்குடியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான வெங்கடேஷ் என்பவர், கால்பந்தை பயன்படுத்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கால்பந்தை தரையில் விழாதபடி கால்களால் சுமார் 15 நிமிடங்கள் உதைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மாணவர் வெங்கடேஷின் இந்த சாதனையை கண்டுகளித்த பலரும் அவரை வெகுவாகக் பாராட்டினார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00