உதயநிதி ஸ்டாலின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து

Jan 29 2023 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதுகாப்பு வாகனம், மினி ஆட்டோவின் மீது மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, திமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உதயநிதி செல்லும் போது, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பால பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனம், மினி ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00