தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் அசத்திய இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் : 174 தங்கம் உள்பட 312 பதக்கங்கள் பெற்று புதிய சாதனை

Dec 11 2019 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 174 தங்கம் உள்பட 312 பதக்கங்கள் பெற்று புதிய சாதனையுடன் முதலிடம் பெற்றுள்ளது.

நேபாள தலைநகர் காட்மாண்டு, பொக்ராவில் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட 7 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், 27 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். இந்திய அணி தொடர்ந்து 13-வது முறையாக, தெற்காசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கல பதக்கங்களுடன் 312 பதக்கங்களை குவித்துள்ளது. நீச்சல், கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00