பாடகரான தோனியின் புதிய அவதாரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய வீடியோ காட்சி
Dec 5 2019 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான தோனி குறித்த செய்திகள், தகவல்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவிட்ட வீடியோவில், மகேந்திரசிங் தோனி பழைய ஹிந்தி பாடல் ஒன்றை பாடுகிறார். ரசிகர்கள் அவரின் பாடலை கண்டு களிப்பதுடன், ஷேர் செய்தும் வருகின்றனர்.