ATP டென்னிஸ் தொடர் - செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் : WTA டென்னிஸ் இறுதி ஆட்டம் - ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி சாம்பியன்

Nov 4 2019 7:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரீஸ் ATP டென்னிஸ் தொடரின் இறுதியாட்டத்திற்கு, செர்பியாவின் Novak Djokovic வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ATP டென்னிஸ் தொடரின் இறுதியாட்டத்தில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் Novak Djokovic, கனடாவின் Denis Shapovalov-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை Djokovic வெளிப்படுத்தினர். இறுதியில், 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்‍கில் Shapovalov-வை வீழ்த்தி, Djokovic சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனிடையே, சீனாவின் Shenzhen நகரில் நடைபெற்ற WTA டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீராங்கனை Ashleigh Barty, உக்‍ரைனின் Elina Svitolina-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்‍கில் Ashleigh Barty வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00