ஒலிம்பிக் தகுதி சுற்று ஹாக்‍கி போட்டியின் முதல் ஆட்டம் : 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடிய இந்தியா

Nov 2 2019 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்று ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்திய பெண்கள் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வென்றது.

2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் பெண்கள் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தாக்குதல் பாணியை கையாண்டாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 2-வது கால்பகுதியின் கடைசி கட்டத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. போட்டியின் 51-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை கண்டது. முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00