அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழா : பல்வேறு வடிவங்களில் விண்ணில் பறக்கவிடப்பட்ட ஏர் பலூன்கள்

Oct 14 2019 8:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழாவின் இறுதி நாளில், பல்வேறு வடிவங்களில் நூற்றுக்‍கும் மேற்பட்ட ஏர் பலூன்கள் விண்ணில் பறக்‍கவிடப்பட்டன.

அமெரிக்காவின், நியூ மெக்சிகோ மாகாணத்தின் ஆல்புகெர்கி நகரில், சர்வதேச பலுான் திருவிழா நடைபெற்றது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பலுான் திருவிழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான பலுான்களை பறக்க விட்டனர்.

இந்த திருவிழாவின் இறுதி நாளான நேற்றும், பல வண்ணங்களில், பல வடிவங்களில் பலூன்களை வானில் பறக்கவிட்டனர். காற்றில் மிதந்த பலூன்களைக் கண்டு அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர். இந்த பலூன் திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00