உலகளவில் நடைபெறும் அதிவேக சோலார் கார் பந்தயம் : 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 40 அணிகள் பங்கேற்பு

Oct 14 2019 9:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில், 24 நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில் சூரிய ஒளியை பயன்படுத்தி மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் கார்கள் பங்கேற்றன.

டார்வினில் இருந்து புறப்பட்ட முன்னணி அணியான டச் சோலார் ரேசிங் அணி, முதல் நாள் போட்டியில் முன்னிலை பெற்றது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலையை அடைந்த அணிகள் ஆஸ்திரேலியா வழியாக ஸ்வீடனையும், நெதர்லாந்து மற்றும் ஜப்பானில் இருந்து அமெரிக்காவையும் அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் தினமும் மாலை ஐந்து மணிக்குள் அவர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. முதல் நாள் முடிவில், சோலார் டீம் டிவெண்டி முன்னிலை வகித்த நிலையில், முன்னணி அணிகளான டச், பெல்ஜியன்ஸ் அகோரியா சோலார், வாட்டன்ஃபால் அணிகள் வெளியேறின.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00