2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி

Sep 18 2019 7:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். அவர், இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் 53 கிலோ எடை பிரிவில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த யூலியா கால்வாட்ஜை வீழ்த்தி, வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்டை வீழ்த்தினார். இதனால் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை 53 கிலோ எடை பிரிவில், வெண்கலம் வெல்வதற்கான சுற்றில், கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா பிரிவோலாரக்கி என்பவரை எதிர்கொண்டார். அதில், 4-க்கு 1 என்ற புள்ளி கணக்கில், வெற்றி பெற்ற வினேஷ் போகத், வெண்கல பதக்கத்தை வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00