தென்கொரியாவில் 400 அணிகள் பங்கேற்ற காகித படகுப் போட்டி : உற்சாகம் பொங்க படகை ஓட்டிய போட்டியாளர்கள்

Aug 15 2019 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

400 அணிகள் பங்குபெற்ற காகிதப் படகுப் போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது.

தலைநகர் சியோலில் உள்ள ஜம்சில் ஹங்கங் பூங்காவில், காகிதப் படகுப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஒரு அணிக்கு 4 பேர் வீதம் 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அட்டைப்பெட்டி போன்ற பொருட்கள் பந்தய ஒருங்கிணைப்பாளர்களால் வழங்கப்பட்டது. அதைக் கொண்டு, போட்டியாளர்கள் தாங்களே படகுகளை செய்தனர். பின் அருகில் உள்ள நதியில் 50 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை எட்டி மீண்டும் கரை திரும்ப வேண்டும் என்பது போட்டியின் விதியாக வைக்கப்பட்டது. உயிர் காக்கும் கவசங்களுடன் நதியில் இறங்கிய போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஒரு சிலரின் படகுகள் பாதி வழியில் கவிழ்ந்துட்டது. ஒரு சில போட்டியாளர்கள் உற்சாகத்துடன் படகை செலுத்தி 5 நிமிடத்துக்குள் கரை திரும்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00