அதிக ரன் எடுத்து விராட் கோலி மற்றொரு சாதனை - 26 வருட சாதனையை முறியடித்தார்

Aug 12 2019 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 26 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார்.

டிரினிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய கோலி, சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இப்போட்டியில் 19 ரன்களை அவர் கடந்தபோது, ஆயிரத்து 933 ரன்கள் எடுத்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதன் மூலம் மியாண்டட்டின் 26 ஆண்டுக்கால சாதனையை விராட் கோலி தற்போது தகர்த்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00