மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கால்பந்து போட்டி - நடிகையும், கால்பந்து வீராங்கனையுமான அதிதிபாலன் தொடங்கி வைத்தார்

Aug 12 2019 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் நடைபெறும் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை, நடிகையும், கால்பந்து வீராங்கனையுமான அதிதி பாலன் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்க மைதானத்தில், தனியார் அமைப்பு சார்பில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை, அருவி திரைப்படத்தில் நடித்த நடிகையும், கால்பந்து வீராங்கனையுமான அதிதிபாலன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை, நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 பள்ளிகளைச் சார்ந்த அணியினர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீராங்கனைக்கு சிறந்த வீராங்கணைகான விருதும் வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00