அகில இந்திய ஹாக்கி இறுதிப் போட்டி : பெங்களூர் ஹாக்கி அசோஷியேசன் அணி சாம்பியன் பட்டம்

May 27 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி இறுதிப் போட்டியில், பெங்களூர் ஹாக்கி அசோஷியேசன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் தலை சிறந்த ஹாக்கி அணிகள் கலந்து கொண்டன. இறுதியாட்டத்தில், பெங்களூர் ஹாக்கி ஆசோசியேசன் அணி, செகந்திராபாத சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 5-க்கு 2 என்ற கோல்களில் வென்று, பெங்களூர் ஹாக்கி அசோஷியேசன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00