ஆசிய தடகளப்போட்டி : தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு சொந்த கிராமத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Apr 30 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய தடகளப்போட்டியில் தங்கப்பதக்‍கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்‍கு, சொந்த கிராமத்தில் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பற்தயத்தில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த வீராங்கணை கோமதி மாரிமுத்துவிற்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. எடப்பாடி அரசு ஊக்குவிக்காத நிலையில், தங்க மங்கைக்கு பல்வேறு தரப்பினரும் பரிசுத் தொகையை வழங்கி, பாராட்டி வருகின்றனர். விமானம் மூலம் திருச்சி வந்த கோமதி மாரிமுத்து, சொந்த கிராமமான முடிகண்டம் கிராமத்திற்கு சென்றார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்‍கள், மேளத் தாளம் முழங்க அவருக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க மங்கை கோமதி மாரிமுத்து, தனது கிராமத்தில் இருந்து விளையாட்டு துறைக்கு புதிய வீரர்களை உருவாக்குவேன் எனவும், சொந்த கிராமத்தில் வரவேற்பு அளித்த பொதுமக்களுக்கு நன்றியுடன் இருப்பேன் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00