சிலி நாட்டில் மலை உச்சியில் இருந்து நீரில் குதித்து மெக்சிகோ வீரரும். ஆஸ்திரேலிய வீராங்கனையும் சாதனை

Nov 30 2018 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலி நாட்டில், மலை உச்சியில் இருந்து நீரில் குதித்து, மெக்‍சிகோ வீரரும், ஆஸ்திரேலியா வீராங்கனையும் சாதனை புரிந்தனர்.

சிலி நாட்டில், ஜெனரல் கேரிரா எனும் ஏரியில் கிலிஃப் டைவிங் போட்டி நடைபெற்றது. இந்த ஏரி தென்ஆப்பிரிக்காவிலேயே இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி ஆகும். இப்போட்டியில், மெக்சிகோவைச் சேர்ந்த ஜானதன் பாரடேஸ் என்பவரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இஃப்லாண்ட் என்ற பெண்ணும் ஒரே நேரத்தில் டைவிங் செய்தனர். இந்த ஏரியில் முதல் முறையாக டைவிங் செய்த பெருமையை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00