வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்‍கு எதிராக நடைபெறவுள்ள 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டிக்‍கான இந்திய அணி அறிவிப்பு

Oct 27 2018 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட், ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 4, 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைப்பெறவுள்ளன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்‍கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய இரு தொடர்களிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு, இப்போட்டித்தொடரில் வாய்ப்பளிக்‍கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில், கேப்டனராக ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், KL ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ்,ஷிரியாஸ் அய்யர், ரிஷாப் பன்ட், குணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யூசுவெந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ஷாஹாஸ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்‍கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, நவம்பர் 21, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில், 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. அதில், கேப்டன் விராத் கோலி, ரோஹித், ஷிகார் தவான், K.L. ராகுல், ஷிரியாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர்,குணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00