வருமானவரி செலுத்துவதிலும் சாதனை படைத்த தோனி : நடப்பு ஆண்டுக்கு முன்தேதியிட்டு வருமானவரி செலுத்திய தோனி

Jul 25 2018 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிகளவு வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி பெற்றுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, கடந்த 2016-ம் ஆண்டு டி 20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனாலும், அதிக அளவு விளம்பரங்கள், பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் உள்ளிட்டவைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தாக கூறப்படுகிறது. அந்த வகையில், 2013-14 ஆண்டில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்கள் பட்டியலில் மகேந்திரசிங் தோனி முதலிடத்தில் இருந்தார்.

இந்த நிலையில், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2017-18 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்தியவராக உள்ளார். அவர், 12 புள்ளி 17 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தியுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு அவர் 10 புள்ளி 93 கோடி ரூபாய் செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டுக்கு முன்தேதியிட்டு 3 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00