உலகக்கோப்பை - வெற்றி-தோல்வியை கணிக்கும் டால்பின்கள் : குரோஷிய அணியை ரஷ்யா தோற்கடிக்கும் என ஆரூடம்

Jul 6 2018 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்‍கோப்பை கால்பந்துப்போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ரஷ்ய அணி குரோஷியாவை தோற்கடிக்‍கும் என அந்நாட்டு டால்பின் ஒன்று ஆரூடம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்‍கோப்பை கால்பந்துப்போட்டியில், விறுவிறுப்பான காலிறுதி ஆட்டங்கள் இன்றுமுதல் தொடங்குகின்றன. இதனால் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள Yaroslavl நகரில் ஒரு உயிரியல் பூங்காவில் பராமரிக்‍கப்பட்டு வரும் டால்பின்கள், வெற்றி - தோல்வி குறித்து கணித்து வருகின்றன. Sochi நகரில் நாளை இரவு 11.30 மணிக்‍கு நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில், ரஷ்யா - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில், ரஷ்ய அணியே வெற்றிபெறும் என டால்பின்கள் ஆரூடம் தெரிவித்துள்ளன.

ரஷ்யா வெற்றிபெறும் என டால்பின் கணித்துள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2854.00 Rs. 3052.00
மும்பை Rs. 2875.00 Rs. 3044.00
டெல்லி Rs. 2887.00 Rs. 3058.00
கொல்கத்தா Rs. 2887.00 Rs. 3055.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.20 Rs. 42200.00
மும்பை Rs. 42.20 Rs. 42200.00
டெல்லி Rs. 42.20 Rs. 42200.00
கொல்கத்தா Rs. 42.20 Rs. 42200.00