ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டி : எகிப்து அணி வீரர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Jun 17 2018 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியின் போது, எகிப்து அணியின் வீரர் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

ரஷ்யாவில் தற்போது உலகக்‍கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கு விளையாட சென்றுள்ள எகிப்து அணியின் வீரர் Mohamed Salah, Grozny நகரில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்‍கு தங்கத்தாலான காலணி மற்றும் மெழுகுவர்த்திகளை கொண்டு வடிவமைக்‍கப்பட்ட கேக்‍கை சக வீரர்கள் பிறந்தநாள் பரிசாக வழங்கினர். இதைக்‍கண்ட Mohamed Salah ஆச்சர்யத்துடன் கேக்‍கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00