உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் விளையாட்டு வீரர்கள் சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் கால்பந்து விளையாடினர்

May 22 2018 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக‍ கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்‍ கொண்டிருக்‍கும் உலகக்‍ கோப்பை கால்பந்துப்போட்டி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த விளையாட்டுத் திருவிழாவில், 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டியை, ரஷ்யாவில் பிரபலப்படுத்தும் வகையில், Saint Petersburg நகரில் உள்ள Leningrad என்ற பகுதியில், சேற்றினுள் கால்பந்து விளையாடி அந்நாட்டு வீரர்கள் மகிழ்ந்தனர். இதற்காக பிரத்யேகமாக உருவாக்‍கப்பட்டுள்ள முழங்கால் அளவுக்‍கு சேறு நிறைந்த விளையாட்டு களத்தில், நடக்கவே போராடும் நிலையில் வீரர்கள், ஆர்வத்துடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.

விளையாட்டு வீரர்களின் உடற்திறனை மேம்படுத்தும் வகையில், கடினமான இந்த சேற்று கால்பந்து போட்டியில் விளையாடி பயிற்சி மேற்கொள்வதை ரஷ்ய வீரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00