ரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து முகமது சாலா சாதனை

May 15 2018 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஒரே சீசனில் அதிக கோல் அடித்து முகமது சாலா சாதனைப் படைத்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2017-18 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். அறிமுக சீசனிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார். ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடித்து அசத்தி வருகிறார். இந்த சீசனின் கடைசி போட்டியில் லிவர்பூல் தனது சொந்த மைதானத்தில் பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் லிவர்பூல் 4 க்‍கு 0 என்ற கோல் கணக்‍கல் பிரைட்டனை வீழ்த்தியது.

முகமது சாலா நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இந்த கோலின் மூலம் 38 போட்டிகள் கொண்ட இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்த போட்டிக்கு முன் 31 கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ , சுவாரஸ் சாதனையை சமன் செய்திருந்தார். இந்த போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம் இருவரின் சாதனையையும் முகமது சாலா முறியடித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00