சென்னையில் தேசிய சிலம்பாட்ட போட்டி : தமிழக அணி சார்பில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை

Mar 1 2018 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய சிலம்பாட்ட போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று விளையாடிய தூத்துக்குடி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி சென்னையில் நடைபெற்றது. 400 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் தமிழக அணி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி, ஏழு வெண்கலப் பதக்கங்களை வென்று மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00