புதுச்சேரி ஆணழகன் போட்டி : Mr.Puducherry ஆக தேர்வு பெற்ற வாலிபருக்கு முதலமைச்சர் நாராயணசாமி ஆணழகன் பட்டம் வழங்கி பாராட்டு

Dec 3 2017 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி ஆணழகன் போட்டியில் Mr.Puducherry ஆக தேர்வு பெற்ற வாலிபருக்கு முதலமைச்சர் நாராயணசாமி ஆணழகன் பட்டம் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். புதுச்சேரி ஆணழகன் சங்கம் சார்பில் 2017ம் ஆண்டுக்கான ஆணழகன் பேட்டி இந்திராகாந்தி விளையாட்டு மதானத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 55 முதல் 75 கிலோ வரையிலான எடை பிரிவுகளில் 62 பேர் கலந்துகொண்டனர். உடல் வடிவம், கட்டமைப்பு, பயிற்சி திறன் ஆகியவற்றின் அடிப்படியில் தேர்வு நடைபெற்றது. இறுதிச்சுற்றுக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் உடல் திறனை வெளிப்படுத்தினர். இறுதிச்சுற்றில் பழனி என்பவர் வெற்றிபெற்று Mr. Puducherryஆக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதலமைச்சர் நாரயணசாமி மிஸ்டர் புதுச்சேரி என்ற பட்டத்தையும், கோப்பையும் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00