நெதர்லாந்தில் நடைபெற்ற சூப்பர் பைக் பந்தயத்தில் 59 புள்ளிகளுடன் பிரிட்டன் வீரர் வெற்றி

Apr 30 2017 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெதர்லாந்தில் நடைபெற்ற சூப்பர் பைக் பந்தயத்தில், பிரிட்டன் வீரர் Jonathan Rea வெற்றி பெற்றார்.

நெதர்லாந்து நாட்டின் Assen நகரில் நடைபெற்ற பந்தயத்தில், நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். வீரர்கள் சீறிப்பாய்ந்து மின்னல் வேகத்தில் பைக்கை செலுத்திய காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நெதர்லாந்து வீரர் Van Der Mark பந்தய பாதையைவிட்டு விலகி, பைக்குடன் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் பந்தய தூரத்தை சாதுர்யமாகவும், விரைவாகவும் கடந்த பிரிட்டன் வீரர் Jonathan Rea 59 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று, பார்வையாளர்களை மகிழ்வித்தார். இந்த பந்தயத்தில், பிரிட்டனை சேர்ந்த Tom Sykes 2-ம் இடத்தையும், இத்தாலியின் Marco 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00