நியூசிலாந்தில் நடைபெற்ற உலக Masters விளையாட்டு போட்டி - 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த 101 வயது மூதாட்டி தங்கம் வென்று சாதனை

Apr 25 2017 8:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்தில் நடைபெற்ற உலக Masters விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 101 வயது மூதாட்டி 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் உள்ள Auckland நகரில் உலக Masters விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதியோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த 101 வயது மூதாட்டி Man Kaur என்பவர் 1 நிமிடம் 14 விநாடிகளில் முதலில் வந்து தங்கப்பதக்கத்தை வென்றார். தனது எஞ்சிய காலம் வரை தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன் என Man Kaur தன்நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் பங்கேற்றவர்களில் 100 வயதை கடந்த ஒரே போட்டியாளர் Man Kaur என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த சாதனை, வயது ஒரு தடை இல்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00