உலகிலேயே மிகவும் நீளமான Billiards விளையாட்டுக்கான குச்சியை உருவாக்கி ஃபிரான்ஸ் வீரர் உலக சாதனை

Apr 21 2017 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்சைச் சேர்ந்த 28 வயதான Billiards வீரர் கோஹ்லர் என்பவர்உலகிலேயே மிக நீளமான கோற்பந்து குச்சியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, 17 அடி 7 புள்ளி 4 அங்குல நீளம் உடைய குச்சியை உருவாக்கியுள்ளார். லாஸ் வேகாசை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கின்னஸ் அமைப்பு, இந்த முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. Billiards போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ள கோஹ்லர், இதற்கு முன்னர் இதுபோன்ற மிக நீளமான கோற்பந்து குச்சியில் விளையாடாததால், இது சவால் நிறைந்த அனுபவமாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும், தனது புதுமையான இந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் சாதனை வீரர் கோஹ்லர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00