ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான Andy Murray, Angelique Kerber வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Jan 20 2017 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான Andy Murray, Angelique Kerber வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. முன்றாவது சுற்று ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்Andy Murray மற்றும் அமெரிக்கா வீரர் Sam Querrey ஆகியோர் மோதினர். இதில் இங்கிலாந்து வீரர் Andy Murray அபாரமாக விளையாடி 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் Sam Querrey ஐ வென்றார்.

இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ஜெர்மனி வீராங்கனை Angelique Kerber செக் நாட்டு வீராங்கனை Kristyna Pliskova ஆகியோர் மோதினர். இதில் Angelique Kerber 6-க்கு பூஜ்ஜியம், 6-4 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00