ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Jan 20 2017 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா - செக்குடியரசின் பார்பொரா ஸ்டிரைகோவா ஜோடி, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், சீனாவின், Zhang Shuai ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சானியா ஜோடி, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 3வது சுற்றில் சானியா ஜோடி, ஜப்பான் வீராங்கனைகளை எதிர்த்து விளையாட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00