ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 2-வது சுற்று ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா, கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Jan 18 2017 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டங்களில், முன்னணி வீரர்-வீராங்கனைகளான ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா, கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்னில் நடைபெற்று வருகின்றன. ஆடவர் ஒற்றையர் 2-ம் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் ரூபினை எதிர்கொண்டார். 7-5, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுடன், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன் மோதினார். இதில், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வாவ்ரிங்கா வெற்றி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் 2-ம் சுற்றில் ஜெர்மனியின் நட்சத்திர வீராங்கனை Angelique Kerber, சகநாட்டு வீராங்கனை Carina-வை 6-2, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக அவர் கொண்டாடினார்.

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சுவிட்சர்லாந்தின் Stefanie, மற்றொரு ஆட்டத்தில் மோதினர். இதில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வெற்றி பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00