இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக ரகானேவுக்கு பதில் மணீஷ் பாண்டே இந்திய அணியில் சேர்ப்பு

Dec 7 2016 9:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி, 2-0 என்ற வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, நாளை மும்பையில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூட்டுப்பகுதியில் லேசான காயம் இருப்பதாக தெரிவித்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதில் சார்துல் தாகூர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெருவிரலில் காயம் ஏற்பட்ட துணைக்கேப்டன் ரகானேவுக்கு பதில் மணீஷ் பாண்டேவுக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00