அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைபந்தாட்ட வீரர் பிரமிக்க வைக்கும் உயரத்திலிருந்து பந்தை கூடையில் குறிபார்த்து வீசும் வீடியோ காட்சி வெளியீடு

Dec 8 2016 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைபந்தாட்ட வீரர், பிரமிக்க வைக்கும் உயரத்திலிருந்து பந்தை கூடையில் குறிபார்த்து வீசும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவில், கடந்த 6-ம் தேதி சர்வதேச தந்திரத்துடன் குறிபார்த்து எறியும் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல கூடைபந்தாட்ட அணியான Harlem Globetrotter, கூடைபந்தை வீசும் தந்திரம் குறித்த வீடியோவை தயாரித்துள்ளது. இதற்காக, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள 178 மீட்டர் உயரம் கொண்ட San Antonio டவரில் இருந்து, கூடையில் பந்தை தந்திரத்துடன் குறிபார்த்து வீசி, அந்த அணியின் நட்சத்திர வீரர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இந்த வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Derek Herron, சுவிட்சர்லாந்தில் உள்ள சுமார் 180 மீட்டர் உயரம் கொண்ட Mauvoisin அணையின் உச்சியிலிருந்து பந்தை கூடையில் குறிபார்த்து வீசி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00