மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது

Oct 26 2016 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுவிளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மூன்றுசக்கர சைக்கிள் போட்டி மற்றும் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கோகோ, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், பூப்பந்து, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00