சீனாவில் நடைபெற்ற Robot ரோபோட் கால்பந்தாட்டப் போட்டி - ஆஸ்திரேலியவை வென்றது அமெரிக்க அணி

Oct 26 2016 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்ற ரோபோட் கால்பந்தாட்டப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து அமெரிக்க அணி வெற்றி பெற்றது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் உலக ரோபோட் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வடிவமைக்கப்பட்ட ரோபோட் இடம்பெற்றன. இதில் ரோபோட் கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது. இதன் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் Texas நகரைச் சேர்ந்த Runswift அணியும், ஆஸ்திரேலியாவின் Austin Villa அணிகளும் மோதின. போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய ரோபோட் wireless மூலம் இயக்கப்பட்டன. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 7-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அமெரிக்க அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00