Wuhan ஓபன் டென்னிஸ் இரட்டையர் இறுதியாட்டத்திற்கு சானியா மிர்சா - Barbora Strycova இணை முன்னேறியது

Oct 1 2016 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் Wuhan நகரில் நடைபெற்றுவரும் இப்போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சானியா மிர்சா - செக்குடியரசின் Barbora Strycova இணை, சீன தைபேயின் Hao Ching Chan - Yung Jan Chan இணையை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், Chan சகோதரிகளை 6-4, 3-6, 10-7 என்ற செட்கணக்கில், சானியா இணை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் அமெரிக்காவின் Mattek Sands - செக்குடியரசின் Safarova இணையை, சானியா இணை எதிர்கொள்கிறது. அண்மையில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பட்டத்தை முதல்முறையாக வென்ற சானியா - Strycova இணை, Wuhan ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00