திருச்சியில் தொடங்கியுள்ள தென்னிந்திய அளவிலான ஹாக்கிப் போட்டி : 18 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பு

Aug 27 2016 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் தொடங்கியுள்ள தென்னிந்திய அளவிலான ஹாக்கிப் போட்டிகளில், 18 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

கல்லூரிகளுக்கு இடையே ஒற்றுமையுணர்வை வலுப்படுத்தும் நோக்கிலும், மாணவர்களிடையே ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், திருச்சியில் இன்று தென்னிந்திய அளவிலான 16-வது ஹாக்கிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. லீக் மற்றும் நாக்அவுட் முறைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், கேரளா மற்றும் சென்னை, திண்டுக்கல், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 18 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில், கோவை கல்லூரி அணி, திருச்சி கல்லூரி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களைத் தொடர்ந்து, நாளை மறுதினம் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00