ஸ்பெயினில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்கிள் போட்டி - முதல் பரிசை வென்றார் ஸ்பெயின் வீரர் Jonas Van

Aug 27 2016 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்கிள் போட்டியின் 7வது சுற்றில், ஸ்பெயின் வீரர் Jonas Van Genechten முதல் பரிசை வென்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில், Vuelta of Spain என்னும் பெயரில் சர்வதேச சைக்கிள் போட்டி பல சுற்றுக்களாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் உலகின் பல்வேறு முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 7-வது சுற்று, Maceda-வில் இருந்து Puebla de Sanabria வரையிலான சுமார் 158 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயின் வீரர் Jonas Van Genechten, 3 மணி நேரம், 55 நிமிடங்கள், 44 குறுநொடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதல் பரிசை வென்றார். இத்தாலி வீரர் Daniele Bennati 2ம் இடத்தையும், மற்றொரு ஸ்பெயின் வீரர் Alejandro Valverde 3-ம் இடத்தையும் பிடித்தனர். 7 சுற்றுகளின் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில், கொலம்பியாவின் Darwin Atapuma முதலிடம் வகிக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00