கனடாவில் நடைபெற்று வரும் டொரோண்டோ டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு, செர்பியாவின் நோவக் ஜோகோவிக் முன்னேற்றம்

Jul 28 2016 7:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவில் நடைபெற்று வரும் Toronto டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு, செர்பியாவின் Novak Djokovic முன்னேறியுள்ளார்.

கனடாவின் Toronto நகரில் வரும் டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற 2-ம் சுற்று ஆட்டத்தில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், Luxembourg வீரர் Gilles Mueller-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 7-5 7-6 என்ற நேர் செட்கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00