இங்கிலாந்து நாட்டில் புல்தரையை சீரமைக்கும் வாகனங்களுக்கான விநோத பந்தயம் : ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு

May 2 2016 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து நாட்டில், புல்தரையை சீரமைக்கும் வாகனங்களுக்கான பந்தயம் நடைபெற்றது. இந்த விநோதமான பந்தயத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து நாட்டின் Surrey நகரில் ஆண்டுதோறும் புல்தரை சீரமைப்பு வாகனங்களுக்கான பந்தயம் நடைபெறுவது வழக்கம். இதன் ஒருபகுதியாக, நேற்று நடைபெற்ற இந்த பந்தயத்தில், வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த புற்களை வெட்டும் கத்திகள் அகற்றப்பட்டு பந்தயம் நடத்தப்பட்டது. 15 முறை சாம்பியன் பட்டம் வென்ற Mike Cresswell 2-வது குழுவுக்கும், Robert Rowlands 3-வது குழுவுக்கும் தலைமையேற்று பந்தயத்தை முன்னெடுத்துச் சென்றனர். இந்த பந்தயத்தில் Robert Rowlands தலைமையிலான குழு வெற்றிபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00