இத்தாலியில் நடைபெற்ற மலைப்பாதை சைக்கிள் பந்தயம் - சுவிட்சர்லாந்து வீரருக்கு சாம்பியன் பட்டம்

May 1 2016 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில், மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டும் போட்டியில், சுவிட்சர்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.

இத்தாலியின் Riva Del Garda பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மேடாகவும், சில இடங்களில் கரடுமுரடாகவும் காணப்படும் மலைப்பாதையை சைக்கிளில் வேகமாக சென்று கடக்க வேண்டும் என்பதே இப்போட்டியின் விதியாகும். அதன்படி, சுமார் 90 கிலோமீட்டர் பந்தய தூரத்தை, 4 மணிநேரம் 17 நிமிடங்களில் கடந்து சுவிட்சர்லாந்தின் Urs Huber வெற்றி பெற்றார். ரஷ்யாவின் Alexey Medvedev, 4 மணி நேரம் 18 நிமிடங்களில் இலக்கை கடந்து 2-வது இடம்பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00