இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், Kerala Blaster FC அணியும், FC Goa அணியும் விளையாடவுள்ளன.

Nov 29 2015 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில், Delhi Dynamos FC அணியை Northeast United அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. மறுபாதி ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில், டெல்லி அணி வீரர் Gustavo Dos Santos அற்புதமாக கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினர். ஆட்டநேரம் முடியும் வரை, கவுஹாத்தி அணியால் மேலும் கோல் அடிக்க முடியாமல் போனதால், 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது.

கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில், Kerala Blaster FC அணியும், FC Goa அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் அனைத்தும், ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00