இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி : முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதல்

Nov 24 2015 6:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறவிருக்கும் முக்கிய லீக் ஆட்டத்தில், சென்னை அணியும் டெல்லி அணியும் விளையாடவிருக்கின்றன.

சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள 45-வது லீக் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள சென்னையின் FC அணி, 3-வது இடத்தில் உள்ள Delhi Dynamos FC அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆட்டத்தில் கேரள அணியை அபாரமாக வென்ற சென்னை அணி, இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் அனைத்தும், ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில், தமிழ் வர்ணனையுடன் தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பாகி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00