மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் தமிழக அரசு சார்பில் கவுரவிக்கப்பட்டனர்

Oct 9 2015 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிறப்பு ஒலிம்பிக்ஸ் சர்வதேச கோடை விளையாட்டுப் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான 12 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். நீச்சல், தடகளம், கைப்பந்து, ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் பங்கேற்று 17 பதக்கங்களை பெற்றனர். நாடு திரும்பிய அவர்களை கவுரவிக்கும் வகையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் இன்று விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், வீரர்களை கவுரவப்படுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00