தடகளப் போட்டியின் நட்சத்திர வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெறுகிறார் - அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு ஓய்வுபெற திட்டம்

Oct 8 2015 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

தடகளப் போட்டியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் ஓய்வுபெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் உலக சாதனையை படைத்தவர் 30 வயதான ஜமைக்கா வீரர் உசேன் போல்ட். 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்திலும் உலக சாதனை புரிந்துள்ள இவர், இந்த 3 தடகளப் போட்டிகளிலும் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர். மெக்ஸிகோ நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உசேன் போல்ட், அடுத்த ஆண்டு பிரசில் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பின்னர், ஓய்வுபெற திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் இதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, 2017-ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00