ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டி - இந்திய வீராங்கனை தீபா கர்மாக்கருக்கு வெண்கலப் பதக்கம்

Aug 4 2015 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசியன் சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவைச் சேர்ந்த முன்னாள் சாம்பியனான யான் வாங் 14.988 புள்ளிகளுடன் தங்க பதக்கமும், ஜப்பான் வீராங்கனை சாயி மியாகவா 14.812 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கமும், கர்மாக்கர் 14.725 புள்ளிகளுடன் வெண்கல பதக்கமும் வென்றனர். இவர் ஏற்கனவே 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அகர்தலாவைச் சேர்ந்த தீபாவிற்கு வரும் 9-ந்தேதி 23-வயதாகிறது. இந்த வெண்கல பதக்கம் அவரது பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00