விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் ரஃபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

Jul 3 2015 6:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் ரஃபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே நடைபெற்று வரும் இப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று இரவு நடைபெற்ற ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டம் ஒன்றில், விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் Sam querrey-யை சந்தித்தார். இதில் மிகச்சிறப்பாக விளையாடிய ஃபெடரர் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு 2ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபெல் நடால், ஜெர்மனியின் Dustin Brown-உடன் மோதினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய Brown, 7-5, 3-6, 6-4, 6-4 என்ற செட்களில் வெற்றிபெற்று நடாலுக்கு அதிர்ச்சியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00