கலிஃபோர்னியாவில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டி - 42 அடி அலைச்சறுக்கு பலகையில் ஒரே படகில் 66 பேர் அலைச்சறுக்கு செய்து புதிய சாதனை
Jun 22 2015 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கலிஃபோர்னியாவில் 42 அடி நீளமுள்ள Surfing Board-ல் ஒரே நேரத்தில் 66 பேர் அலைச்சறுக்கு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் Huntington கடற்கரைப் பகுதியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 500 கிலோ எடையும், 42 அடி நீளமுள்ள அலைச்சறுக்கு Board-ல் 66 வீரர்கள் ஒரேநேரத்தில் ஏறி நின்று அலைச்சறுக்கு செய்து, புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். இதனை காண்பதற்காக அந்தக் கடற்கரையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர்.